Tamil
Call +44 208 151 0039
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.பா.சயந்தன்( சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர்- யாழ் போதனா வைத்தியசாலை), பா.ஜனகன்(பொறியியலாளர்- ஸ்ரீலங்கா ரெலிக்கொம் கொழும்பு), பா.சாந்திகன்(பொறியியலாளர்), பா.ஜனந்தனன்(பொறியியலாளர் அவுஸ்ரேலியா), மோ.மாதங்கி(அவிஸ்ரேலியா), பா.வேணுகானகன்(மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2025 புதன்கிழமை மு.ப 11:00 மணியளவில் இல38/2 ஞானபாஸ்கரோதய, சங்கவீதி கல்வியங்காடு எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல38/2 ஞானபாஸ்கரோதய,
சங்கவீதி கல்வியங்காடு,
யாழ்ப்பாணம்.

ஓய்வு நிலை விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்